பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
2027-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு மாபெரும் வீரர் பரிமாற்ற (Trade) ஒப்பந்தம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.