4 நாளில் திருமணம்; போலீஸ் கண்முன்னே மகளை சுட்டுக் கொன்ற தந்தை! ம.பியில் பகீர் சம்பவம் - நடந்ததுஎன்ன?
தனக்கு பிடிக்காத திருமணம் குறித்து வீடியோ பதிவு செய்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார் தனு. அந்த வீடியோவை குடும்பத்தினரும் பார்த்து பயங்கர கோபத்தில் இருந்துள்ளனர் என்று தெரிகிறது.