2024 ஐபிஎல் தொடருக்காக வீரர்களை வர்த்தக ரீதியில் கைமாற்றி வருகின்றன ஐபிஎல் அணிகள். அந்தவகையில் RR-LSG அணிகளிலிருந்து நேரடியாக ஆவேஷ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!