நீங்கள் சாப்பிடும் உணவு உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. முடியின் வளர்ச்சி, வலிமை மற்றும் பளபளப்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உங்கள் உணவில் இருந்து கிடைக்கின்றன.
gen z தலைமுறையினர் வீட்டு உணவுகளிலிருந்து விலகி ஆன்லைனில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் விரும்பி உண்பதாகவும் அந்த உணவுப்பொருள்களில் கொழுப்பு,சர்க்கரை , மற்றும் உப்பு அதிகளவில் இருப்பத ...