Search Results

அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
PT WEB
1 min read
கும்பகோணம் அருகே 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பல லட்சம் மோசடி – ஒருவர் கைது
PT WEB
1 min read
கும்பகோணம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை நாச்சியார்கோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
accident
PT WEB
1 min read
விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்புச் சுவரில் மோதிய விபத்தில் தாய் மகன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தேர்த் திருவிழா
PT WEB
1 min read
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நாகேஷ்வரா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
geographical indication for kumbakonam betel leaf thovalai manikka garland
PT WEB
1 min read
தமிழகத்தில் முதல்முறையாக வேளாண் விளைபொருளான கும்பகோணம் வெற்றிலைக்கும், பூ மாலையான தோவாளை மாணிக்கமாலைக்கும் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கும்பகோணம்
PT WEB
1 min read
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் ஜாமினில் வெளியே வந்த ரவுடியை அவரது அண்ணனே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com