ஈரான் விமானங்களுக்கு சேவை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அமெரிக்க டாலர் நிதி அமைப்பிலிருந்து துண்டிக்கப்படலாம் என அமெரிக்க கருவூலத் துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் டி20 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து தங்கள் நிலைப்பாட்டை மாற்றத் தயாராக இல்லை என்று வங்கதேச அரசு மீண்டும் தெரிவித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.