இந்தியாவில் நிகழ்ந்த நிகழ்வினை மையமாக் கொண்டு எடுக்கப்பட்ட To Kill A Tiger என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படப் பிரிவில் தேர்வான நிலையில், இதற்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.
தன்னுடைய தந்தை ஏஆர் ரஹ்மான் மற்றும் தாய் சாய்ரா பானு திருமணஉறவில் இருந்து பிரிவதாக அறிவித்த நிலையில், அதை சார்ந்து பரப்பப்படும் வதந்திகள் வேதனை அளிப்பதாக ஏஆர் ரஹ்மான் மகன் பதிவிட்டுள்ளார்.