70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெரியார் குறித்த துண்டுபிரசுரம் விநியோகித்த போது நாதக மற்றும் தபெதிக இடையே நேரிட்ட மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது ...