ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருப்பது floating interest rate-ல் ஏற்கெனவே வீட்டுக்கடன் வாங்கியிருப்பவர்களுக்கு emi தொகையை குறைக்க உதவும்.
திருவாரூர்: கணக்கீடு செய்வதற்கு ஆள் இல்லாததால் ஜூன் மாதம் கட்டிய மின் கட்டணத்தையே ஆகஸ்ட் மாதமும் கட்டுங்கள் என வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் செய்தித்தாள்களில் அறிவிப்பு கொடுத்துள்ளார்.
தென்கொரியா நாட்டில் இயற்றப்பட்டுள்ள புதிய சட்டத்தால் வயதை கணக்கிடும் பழைய முறை கைவிடப்பட்டு சர்வதேச நடைமுறை அமலுக்கு வந்திருப்பதால் அம்மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் முழுமையாக அமலுக்கு வந்த பின் மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யப்படும் என்று மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.