திருப்பூர் | காவல்துறைக்கு பின் வனத்துறை.. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியின நபர் மரணம்!
நேற்று முன் தினம் நீதிமன்றத்தால் நிரபராதி என அறிவிக்கப்பட்ட நபர், வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்திருக்கிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் நடந்தது எ ...