மத்தியப் பிரதேசத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின்போது 300 பேருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கார்பைடு கன் என்ற வெடி கருவிக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.
விரைவாக இந்தப் படத்தை எடுத்து முடித்துவிடுங்கள். இல்லை என்றால் இந்தப் பொண்ணை (ஷாலினி) நான் லவ் பண்ணிடுவேனோ என பயமாக இருக்கிறது' என சொன்னார் அஜித் சார்.
ரோகித் சர்மா தலைமையிலான அணி உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அரசு பேருந்தில் Pre Wedding shoot நடத்திய ஜோடியின் வீடியோ வைராகியுள்ளது. ஹைதராபாத்தில் நடந்த இந்த சம்பவத்திற்கு ஒரு தரப்பு எதிர்ப்பும், மறு தரப்போ ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.