Search Results

முதல்வர் ஸ்டாலின் கேள்வி
’எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா!’ என மத்திய அரசை நோக்கி முதல்வர் ஸ்டாலின் கேள்வி.
Annamalai
webteam
1 min read
போதைப்பொருள் கடத்தலில் கைதான ஜாபர் சாதிக் மு.க.ஸ்டாலினின் நண்பர். மழை வெள்ளத்தின் போது சென்னை மக்களுக்கு திமுக அரசு வழங்கிய 6000 ரூபாயில் ரூ.5,400 மத்திய அரசு கொடுத்தது என அண்ணாமலை பேசினார்.
100 நாள் வேலை திட்டம்
100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி
PT WEB
1 min read
விஷ்வகுரு என மார்தட்டிக்கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வளர்ப்பு நாய்கள்
விமல் ராஜ்
2 min read
பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக் உட்பட மொத்தம் 23 வகை ஆபத்தான நாய்களை விற்பனை செய்வதற்கும், வளர்ப்பதற்கும் தடை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
caa
Prakash J
1 min read
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இன்று (மார்ச் 11) அமல்படுத்தப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பையும் அரசிதழில் உள்அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com