கேரளாவில் டியூஷனுக்கு வந்த மாணவிக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த ஆசிரியருக்கு 111 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சிறார் இருவர் உட்பட மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
பாலியல் தொல்லைகளில் இருந்து கல்லூரி மாணவிகளை பாதுகாப்பதற்காக கோவையில் தொடங்கப்பட்ட போலீஸ் அக்கா திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. திட்டத்தின் நோக்கம் வெற்றி கண்டுள்ளதா? சற்றே அலசலாம்.