ஆவடி பூந்தமல்லி சாலையில் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும், வாகன ஓட்டிகள் அனுமதியையும் மீறி வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் சென்னையில் நடைபெற இருக்கும் கூட்டம், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இயக்கத்திற்கான தொடக்கம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி முக்கியத் தீர்மானங்களை முன்மொழிந்தார்.