சென்னை குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணியின் போது காங்கிரீட் பைப் உடைந்து சாலையில் சென்றவர்கள் மீது பீய்ச்சியடித்ததில் கான்கிரீட் கற்கள் பட்டதில் ஒருவர் காயம் அடைந்தார்.
ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் விமானமானது அவசரமாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. நல்லவேளையாக பயணிகள் அசம்பாவிதம் இன்றி உயிர்தப்பினர்.