ஐபிஎல் போட்டி ஒன்றில் கூட ஆடாத ஒருவருக்கு ஏன் ரூ.8.4 கோடி என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், அதற்கான பதிலை, தனது கடந்த காலங்களிலேயே கொடுத்திருந்தார் ரிஸ்வி.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியில் ஏற்பட்ட குளறுபடியான விவகாரத்தில் ரஹ்மானுக்கு ஆதரவாக இருப்பதாக நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதில் இது மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.