சர்வதேச பெண்கள் டி20 கிரிக்கெட்டில் இந்தோனேசிய வேகப்பந்து வீச்சாளர் ரோமலியா ரோமாலியா ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தார்.
இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் கடந்த இருதினங்களில் பெய்த கனமழை காரணமாக கெமிரி, மற்றும் அதைச்சுற்றிய கிராமங்களில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடியது.