இந்தோனேஷியாவில் கட்டுக்கடங்காத வெள்ளம்; வீட்டின் கூரைமேல் ஏறி அமர்ந்த இருவர்; பதைபதைக்கும் வீடியோ

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் கடந்த இருதினங்களில் பெய்த கனமழை காரணமாக கெமிரி, மற்றும் அதைச்சுற்றிய கிராமங்களில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடியது.

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதியில் கடந்த இருதினங்களில் பெய்த கனமழை காரணமாக கெமிரி, மற்றும் அதைச்சுற்றிய கிராமங்களில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் ஓடியது. சாலைகளில் மட்டுமல்லாமல் அப்பகுதியின் வீட்டிற்குள்ளும் வெள்ளம் சூழ்ந்துக்கொண்டதால் தங்களின் உயிர்காத்துக்கொள்ள நினைத்த இருவர் வீட்டின் கூரைமேல் ஏறி அமர்ந்த வீடியோ ஒன்று வைரலாகி வெள்ளத்தின் தீவிரத்தை நமக்கு உணர்த்துகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com