போரால் சீரழிந்த சூடானில் தங்கச் சுரங்கங்கள் உயிர்க்கொல்லி களமாக இருக்கிறது. மேலும் பாதுகாப்பற்ற சுரங்கப் பணியில் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரில் காண பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஒட்டுமொத்த பள்ளிகள் மற்றும் மாணவர் சேர்க்கை குறைந்திருந்தாலும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தரவுகள் கூறுகின்றன.
மாநிலத்தின் வரி மற்றும் வரியல்லா வருவாயை நிலையான முறையில் அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக வருவாய் பெருக்கக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.