பாமகவின் தலைவர் பதவி ஏற்றத்தில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என தருமபுரியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
கள் இறக்கும் நிகழ்வில் பங்கேற்ற சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.