தவெக பொதுச்செயலாளர் ஆனந்திடம் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், பாஸ் வழங்குவது தொடர்பாகவும் கேள்வி எழுப்பியதன் மூலம் இஷா சிங் ஐபிஎஸ் இன்று பேசுபொருளாகியுள்ளார். அவர் குறித்துப் பார்க்கலாம்.
1977 எம்.ஜி.ஆர் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முன், முதலில் 1974ல் புதுவையில்தான் ஆட்சி அமைத்தார் என புதுச்சேரியில் நடந்த தவெக பொதுகூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசியிருக்கிறார்.
புதுச்சேரியில் இன்று தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கவிருக்கும் நிலையில், காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததோடு, பொதுவழிகளையும் தடுத்துள்ளதால் உள்ளூர்வாசிகள் அதிருப்தியை வெளிப்படுத்தியு ...
புதுச்சேரியில் இன்று மக்கள் சந்திப்பு கூட்டம் நடக்கவிருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களை சந்தித்து பேசவுள்ளார்.
திராவிட இயக்கத்தில் நூறாவது பிறந்தநாளை எட்டிய முதல் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விவி சுவாமிநாதன். இந்நிலையில், இவரின் 100-ஆவது பிறந்த நாள் பாராட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றுள்ளது.
தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் டாக்டர் பி.ஆர் அம்பேத்கரின் 70-வது நினைவு நாளான இன்று, அவரின் நினைவைப் போற்றும் வகையில் வெளியிட்டுள்ள கருத்துகளைப் பார்க்கலாம்.