காத்மாண்டு சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 9 ராஜநாக பாம்புகளும், ஒரு கோப்ராவும் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
"என் இடதுபக்கம் திரும்பி கீழே பார்த்தபோது, என் காலுக்கு கீழே பாம்பு இருப்பதை உணர்ந்தேன். நான் அதை உணர்ந்தபோது சுமார் 11,000 அடி மேலே இருந்தது விமானம்"- விமானி