கோவையில் பணி மாறுதலுக்காக அரசு பேருந்து போக்குவரத்து கழக ஓட்டுநர் தனது ஆறு மாத குழந்தையை அமைச்சரின் காலில் வைத்து கோரிக்கை விடுத்தார். இதனால் நிகழ்ச்சி மேடையில் சலசலப்பு ஏற்பட்டது.
காசோலை மோசடி வழக்கில் கோச்சடையான் படத்தின் தயாரிப்பாளர் முரளிமனோகருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை உறுதிசெய்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2023-ம் ஆண்டு துவங்கி இன்றுடன் அரை வருடம் கடந்துள்ளது. மற்ற துறைகளுக்கு எப்படியோ, தமிழ் திரையுலகிற்கு இந்த வருடம் ஆரம்பமே அதிரடியாக ஆரம்பித்துள்ளது. இந்த 6 மாதங்களில் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல் ...