வண்டலூர் பூங்காவிலுள்ள சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

வண்டலூர் பூங்காவில் உள்ள 3 வயது ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார்.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ஷேரு என்ற 3 வயது ஆண் சிங்கத்தை 6 மாத காலத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த முயற்சியை பூங்கா நிர்வாகம் வரவேற்றுள்ளது.

lion
lionpt desk

மேலும் இந்த தத்தெடுப்பு ஷேரு சிங்கத்தின் அன்றாட பராமரிப்பிற்கும் அதன் வளர்ச்சிக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பூங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com