நடிகர் ஆர்யா நடத்தி வந்த உணவகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்..இதற்கு காரணம் என்ன...சோதனையில் ஆவணங்கள் சிக்கியதா..? விரிவாக பார்க்கலாம்..!
முன்னதாக தமிழ்நாடு முதல்வர், ஆந்திர முதல்வர் ஆகியோர் குழந்தை பிறப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தநிலையில், உலகளவிலும் இந்த கருத்து முன்வைக்கப்படுவது விவாதப் பொருளாக மாறியுள்ளது.