பாடகர் ஜூபீன் கார்க் இறந்தது தொடர்பாக அசாம் காவல்துறை குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் (எஸ்ஐடி) காவல்துறை அதிகாரியான அவரது நெருங்கிய உறவினரைக் கைது செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில், நீதிமன்றம் அளித்த சம்மனை தவறுதலாகப் படித்துவிட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என நினைத்து நீதிபதியையே காவல் துறை துணை ஆய்வாளர் தேடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரட்டூரில் வழக்கறிஞரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாகக் கூறி மும்பையில் இருந்து வீடியோ கால் மூலம் பேசிய போலி போலீஸ் கும்பல். ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைமில் வீடியோ ஆதாரத்துடன் வழக்கறிஞர் புகார் அளி ...