நீட் தேர்வுக்காக பெருகி வரும் பயிற்சி மையங்கள், அங்கு வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள், கற்பிக்கும் முறைகள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மற்றும் மதுரையில் செயற்கை கருத்தரிப்பு மருத்துவமனைகள் அமைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சளி, இருமல் பாதிப்புகளுக்கு பின், தலைவலி, உடல்சோர்வு, காய்ச்சல் பாதிப்புகள் தொடர்வதால், வைரஸ்களில் உருமாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வை, பொது சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.
தமிழ்நாட்டில், 2025ஆம் ஆண்டில் 25,278 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.