ரோட்டில் பயணித்து வானத்தை நோக்கி செல்லும் காரை முதன்முதலாக பயன்பாட்டிற்கு கொண்டுவர அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) அனுமதி வழங்கியுள்ளது.
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில், மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் ஏர் டாக்சியின் சோதனை ஓட்டத்தை சீனாவின் நிறுவனம் ஒன்று வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.