தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதலே வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தான், மே மாதம் வெயில் அதிகமாகும் பட்சத்தில் வெப்ப சலனம் காரணமாக மழையும் காத்திருக்கிறது என்று கூறுகிறார்கள் வானிலை கணிப் ...
வங்கக்கடலில் மூன்று நாட்களில் புயல் உருவாகவிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 5% அதிகமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..