மே மாத வானிலை | கத்திரியில் காத்திருக்கும் புயல் சின்னம்? முன்னதாக துவங்கும் பருவமழை!

தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதலே வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தான், மே மாதம் வெயில் அதிகமாகும் பட்சத்தில் வெப்ப சலனம் காரணமாக மழையும் காத்திருக்கிறது என்று கூறுகிறார்கள் வானிலை கணிப்பாளர்கள்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com