பிஹார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், தேர்தல் களத்தில் இருப்பது யார் யார்? கூட்டணிகள் விவரம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்..
இன்றைய மாலை தலைப்புச் செய்திகள் பாகிஸ்தான் மீது திரும்பிய அமெரிக்காவின் பார்வை முதல் எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு வரை விவரிக்கிறது..