பெண்கள் எடுக்கும் முடிவுக்கு பெண்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அப்படி ஒரு பெண் தைரியமாக ஒரு முடிவை எடுத்து இருந்தால் அதன்பின் பலமான காரணம் ஒன்று இருக்கும்.
இந்தி மொழியில் ஒளிபரப்பான ’பிக் பாஸ் 13 ’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ஷெஃப்பாலி, நேற்றைய தினம் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார் என்ற அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.
தென்னிந்திய படங்களில் வலுவான கதாபாத்திரங்கள் கொடுக்கப்படவில்லையே என்ற கேள்விக்கு, தென்னிந்திய படங்களில் நடித்ததற்காக நன்றிக்கடன் பட்டிருப்பதாக நடிகை ஜெனிலியா தெரிவித்துள்ளார்.
வேலை நேரம் சார்ந்து இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியதாகக் கூறப்படும் நிலையில், பாலிவுட்டில் வேலை - வாழ்க்கை சமநிலை விவாதப் பொருளாக மாறியுள்ளது.
"நடிகை என்பதால் எளிதாக தொடலாம் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ள நடிகை நித்யா மேனன், மற்ற பெண்களிடம் இதுபோல் நடந்து கொள்வீர்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.