திருத்தணி முருகன் கோயிலில் வைகாசி விசாகம் திருவிழாவை முன்னிட்டு சண்முகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு வீட்டாரும் சண்டையிட்ட போது, காதலிக்கு தாலி கட்டிய காதலன்... இந்த கலாட்டா திருமணம், திருத்தணி முருகன் கோயில் சன்னதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருத்தணி முருகன் கோயிலில் நடந்து வரும் மாசி மாத பிரம்மோற்சவ விழாவில் முக்கிய நிகழ்ச்சியான வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி இன்று அதிகாலை வெகு விமர்சையாக நடைபெற்றது.