மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் நடடததியுள்ளனர். இதில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருள்களை
அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை தாக்கி, ஜிபிஎஸ் கருவி, பேட்டரி, செல்போன உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பறித்துச் சென்ற கடற்கொள்ளையர்கள்;;...
மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
பஞ்சாபில் நடந்த போட்டியில் தமிழக கபடி வீராங்கனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய மோடி அரசு தமிழக மீனவர்கள் மீது அக்கறை காட்டவில்லை. I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால் கச்சத்தீவு மீட்கப்படும் என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.