“என்னிடத்தில் அருவி போல கலை கொட்டி கிடக்கிறது. நான் எதற்காக பழைய படங்களை எடுக்க வேண்டும்” - என புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில் நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங், ஒரே ஓவரில் 13 பந்துகள் வீசி சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதில் 7 வைடு பந்துகளும் அடக்கம்.
இது பற்றி படத்தின் இன்னொரு தயாரிப்பாளர் நவீன் சமீபத்தில் கூறிய போது "இந்த இரண்டு மாத இடைவெளி எதிர்பாராதது. விரைவில் படப்பிடிப்பு துவங்கும்" என்றிருக்கிறார்.