"நான் ஏன் என் படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும்?" - டி. ராஜேந்தர் கேள்வி

“என்னிடத்தில் அருவி போல கலை கொட்டி கிடக்கிறது. நான் எதற்காக பழைய படங்களை எடுக்க வேண்டும்” - என புதிய தலைமுறைக்கு அளித்த நேர்காணலில் நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com