விஜய் ஹசாரே டிராபியின் இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 0 ரன்னிற்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.. ஆனால் விராட் கோலி அரைசதமடித்து மற்றொரு சதத்தை நோக்கி விளையாடிவருகிறார்..
மகளிர் ஐபிஎல் ஏலத்தில் இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா அதிகபட்சமாக ரூ.3.2 கோடிக்கு UP வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி எந்த அணியாலும் வாங்கப்படவில்லை.