குருகிராம் நகரில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என ஹரியானா மாநிலம் குருகிராம் காவல் துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று காலையில் 3.2 ரிக்டர் என்ற அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் இருந்த மக்கள் பீதியடைந்துள்ளனர்.