விளம்பரம் பார்த்தால் வருமானம் எனக்கூறி செயலியும், யூ ட்யூப் சேனலும் நடத்தி வரும் MY V3 ADS நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரிடம் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் ஒருவரை, தெரு நாய் ஒன்று மீட்ட சம்பவம், பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பகுதியில் ஆன்லைன் முதலீடு மோசடியால் பாதிக்கப்பட்டோர் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், காதலித்த பெண்ணின் ஆசைக்காக கார் முழுவதும் 3,400 லிப்ஸ்டிக் முத்தக் குறிகளால் அலங்கரித்த வாலிபருக்கு காவல் துறை ரூ.5,500 அபராதம் விதித்துள்ளது.
சபரிவர்மன் மரணம் நாகர்கோவில் சிறையின் இருண்ட வரலாற்றை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது; 1996 லிங்கம் கொலை வழக்கின் ரத்த சுவடுகள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.