Search Results

seeman
Rishan Vengai
1 min read
தனியார் நிறுவனத்திற்கு தூக்கி 270 கோடி ரூபாய் கொடுப்பதற்கு, தூய்மை பணியாளர்களுக்கு 70 கோடி ரூபாய் செலவில் பணி நிரந்தரம் கொடுத்துவிடலாம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் அதியமான்
Rishan Vengai
2 min read
தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கை வேண்டாம் என ஆதித்தமிழர் பேரவை தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்கள் குறித்து திருமாவளவன்
PT WEB
2 min read
தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோருவதில் மாற்றுக் கருத்து உள்ளதாக திருமாவளவன் பேசியுள்ளார்.
தூய்மை பணியாளர்களுக்காக 6 புதிய திட்டங்களை அறிவித்த தமிழக அரசு
Rishan Vengai
2 min read
பணி நிரந்தரம் செய்துதர வேண்டி 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திவந்த நிலையில், ஏற்று இரவு வலுக்கட்டாயமாக கைதுசெய்யப்பட்டனர்.
உத்தராகண்ட் மேகவெடிப்பு
PT WEB
2 min read
உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், மேகவெடிப்பால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில், மீட்புப் பணிகள் 7ஆவது நாளாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
IMFs gita gopinath to step down in august
Prakash J
2 min read
சர்வதேச நாணய நிதியத்தில் 2வது இடத்தில் உள்ள அதிகாரியான கீதா கோபிநாத், ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியை விட்டு வெளியேறி, ஹார்வர்டு பல்கலைக்குத் திரும்பவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com