இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் முதல் கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் விட்ட தயாநிதி மாறன் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பை மீறியும் ஈரான் தன்னுடைய ஹைபர்சோனிக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பது உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்தியா ஏவுகணை தாக்குதலை ஆப்கானிஸ்தான் மீது நடத்தியதாக பாகிஸ்தான் புதிய பிரச்னையை கிளப்பிவிட்ட நிலையில், அதற்கு ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..