"கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை.." நிதி ஆயோக் கூட்டத்தில் வைத்த கோரிக்கைகள் என்ன? - முதல்வர் விளக்கம்!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றபோது தமிழ்நாடு சார்பாக என்னென்ன கோரிக்கைகள் வைக்கப்பட்டது என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
\