மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து குற்றம்சாட்டிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாடு அரசு 18 மாதங்களில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட கிண்டி கிங்ஸ் மருத்துவமனையை கட்டியதாகவும், ஆனால் 5 ஆண்டுகளாகியும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் டெண்டரிலேயே இருப்பதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com