இங்கிலாந்து அணி நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து வீரர்களை அறிவித்திருக்கிறது. 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார் இங்கிலாந்தின் லியாம் டாசன்.
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகளில் பயிற்சி செய்வதற்காக வீட்டிற்கு எடுத்துச்சென்றதாக சாய் சுதர்சனை முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்டீவர்ட் பாராட்டி பேசியுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் இடம் ஐபிஎல் சார்ந்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவருடைய நேரடியான பதில் இணையத்தில் வைரலாகியுள்ளது.