கருத்துக்கணிப்பு முடிவுகள்| தமிழ்நாட்டில் 35+ இடங்களைக் கைப்பற்றும் திமுக.. அதிமுக, பாஜக நிலை என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை சில ஊடகங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடைபெற்ற 40 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை இங்கு அறியலாம்.
தமிழக தலைவர்கள்
தமிழக தலைவர்கள்எக்ஸ் தளம்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதற்கட்ட வாக்குப்பதிவு, ஜூன் 1ஆம் தேதியுடன் (இன்று) நிறைவுபெற்றது. இதையொட்டி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை சில ஊடகங்கள் தற்போது வெளியிட்டு வருகின்றன. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக நடைபெற்ற 40 தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்புகள் குறித்து ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை இங்கு அறியலாம்.

காங்கிரஸ், திமுக
காங்கிரஸ், திமுகட்விட்டர்

இந்தியா டுடே, சி.என்.என்., நியூஸ் 18, ஏ.பி.பி., சி.ஓட்டர் ஆகிய ஊடகங்கள் தெரிவித்திருந்த கருத்துக்கணிப்பில் திமுக 30க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பாஜகவுக்கு 1-2 இடங்கள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது. அதுபோல் அதிமுகவுக்கு 1-2 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் வெற்றி குறித்து எந்த ஊடகங்களும் கருத்துக்கணிப்புகளை தெரிவிக்கவில்லை.

இதையும் படிக்க: தோனி, கோலி, ரோகித் யாராலும் செய்ய முடியாத சாதனை! தனி ஒருவனாக சாதித்த தினேஷ் கார்த்திக்!

தமிழக தலைவர்கள்
ராஜஸ்தான்: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்.. தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் யாருக்கு அதிர்ச்சி?

இந்தியா டுடே கருத்துக்கணிப்பின்படி (தமிழ்நாடு)

திமுக - 33-37

அதிமுக - 0-2

பாஜக - 2-4

பிற - 0

 திமுக
திமுக

சி.என்.என். மற்றும் நியூஸ் 18 கருத்துக்கணிப்பின்படி (தமிழ்நாடு)

தமிழக தலைவர்கள்
5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்! ஆட்சியை பிடிக்க யார், யாருக்கு வாய்ப்பு - ஓர் அலசல்!

ஏபிபி மற்றும் சி ஓட்டர் கருத்துக்கணிப்பின்படி (தமிழ்நாடு)

திமுக - 37-39

அதிமுக - 0

பாஜக - 2

பிற - 0

பாஜக
பாஜக twitter

சி ஓட்டர் கருத்துக்கணிப்பின்படி (தமிழ்நாடு)

தமிழக தலைவர்கள்
எதையாவது பேசுவோம்| விஜய் குறித்து சந்தோஷ் நாரயணன் நெகிழ்ச்சி! to டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு!

ஜன்கி பாத் கருத்துக்கணிப்பின்படி (தமிழ்நாடு)

திமுக - 34-38

அதிமுக - 1

பாஜக - 5

பிற - 0

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்pt web

டிவி 9 கருத்துக்கணிப்பின்படி (தமிழ்நாடு)

தமிழக தலைவர்கள்
Bjp-க்கு வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லை - கருத்துக்கணிப்பு குறித்து பத்திரிகையாளர் ப்ரியன்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com