5 மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்! ஆட்சியை பிடிக்க யார், யாருக்கு வாய்ப்பு - ஓர் அலசல்!

ஐந்து மாநில தேர்தல்கள் அனைத்து மாநிலங்களிலும் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com