"அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது" - எடப்பாடி பழனிசாமி

"10 ஆண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்தது" என கிருஷ்ணகிரி தேர்தல் பரப்புரையின்போது எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பரப்புரை சூடுபிடித்து வருகிறது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளாருமான எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசிய உரையை இந்த வீடியோவில் காணலாம்.

இதையும் படிக்க: ’இந்திய பொருள்களைப் புறக்கணிப்போம்’ - எதிர்க்கட்சி தீவிர பிரசாரம்.. பதிலடி கொடுத்த வங்கதேச பிரதமர்!

எடப்பாடி பழனிசாமி
மக்களவை தேர்தல் 2024|”சசிகலாவிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி”-உதயநிதி விமர்சனம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com