சசிகலாPT
இந்தியா
மக்களவை தேர்தல் 2024|”சசிகலாவிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி”-உதயநிதி விமர்சனம்
சசிகலாவிற்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
சென்னை கொளத்தூர் பகுதியில் திமுக வேட்பாளாரை ஆதரித்து பரப்புரை செய்தார் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்போது, “சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி. பிறகு யார் அந்த சசிகலா என்று கேட்டு அவரின் காலை வாரிவிட்டவர் பழனிசாமி” என்று கூறினார்.

