பிகார் சட்டமன்றத் தேர்தலில், அரசியல் வாரிசுகள் பெரும் பங்கு வகிக்கின்றனர். முக்கிய கட்சிகள் குடும்ப உறுப்பினர்களுக்கு சீட் வழங்கி, தேர்தலில் களமிறக்குகின்றன.
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக வாக்குவங்கிகளை மேலும் கூர்மைப்படுத்தியது. பட்டியல் சமூக மக்கள் 19.65% ஆக இருப்பதால், அரசியல் கட்சிகள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றன.
பிகாருக்கு நிதிஷ் ஒன்றுமே செய்யவில்லையா? 2025 தேர்தலில் அவருக்கு இருக்கும் சிக்கல்கள் என்ன? ராஜாதி ராஜனா அல்லது பாஜகவின் பகடைக்காயா? விரிவாகப் பார்க்கலாம்.