நாளை (ஜூன் 8) உலக பெருங்கடல்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில், கண்கவர் கடற்கரைகளின் இருப்பிடமாக திகழும் கேரளாவில், நிச்சயம் பார்க்க வேண்டிய 10 கடற்கரைகள் லிஸ்ட் இதோ..
சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.